வளர்ச்சி
இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு எழுதினோம். அதில்
1. வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள், மனித வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான கோட்பாடுகள்
4. ஜீன் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலை கோட்பாடுகள் மற்றும் கல்வித் தாக்கங்கள்
5. பிரான்ஃபென்ப்ரென்னர் குறிப்பிடும் சுற்றுச்சூழல் அமைப்புகள்
6. சமூக நெறிப்படுத்தலில் குடும்பம் மற்றும் பள்ளியின் பங்கு பணிகள்
7. நகர்ப்புற குடிசைவாழ் குழந்தைகளின் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள்
8. குழந்தைகளது விளையாட்டினை பாதிக்கும் காரணிகள்
10. உலகமயமாதல் குழந்தை வளர்ச்சியில் ஏற்படுத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment