தற்கால இந்தியா
இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் தேர்வு எழுதினோம். அதில்
1. சமூக வேறுபாட்டின் பல்வேறு நிலைகள்
3. RTE சட்டத்தின் சிறப்பு பண்புகள்
4. இந்தியாவில் தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள்
5. புத்தகால கல்வி முறையின் சிறப்பு பண்புகள்
8. கற்பித்தல் மொழி மீதான தாகூர் மற்றும் காந்திஜியின் எண்ணங்கள்
9. கல்வி மீதான மதிய உணவு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் நன்மைகள்
10. வாழ்நாள் முழுவதற்குமான கற்றல், அதன் நன்மைகள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment