பாடங்கள்
இன்று பாலினம் பள்ளி மற்றும் சமுதாயம் பாடத்தினை தேர்வு எழுதினோம். அதில்
1. பாலினம் மற்றும் பால் இடையேயான வேறுபாடுகள்
4. உடலை காட்சிப் பொருளாக்குதல்
5. மக்கள் ஊடகத்தில் பாலின பங்கு
6. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகள்
7. பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
மதியம் கணிதம் கற்பித்தல் பாடத்தினை தேர்வு எழுதினோம். அதில்
1. கணிதம் கற்பித்தலின் மதிப்புகள்
2. பாடம் முடிக்கும் திறனின் உட்கூறுகள்
4. சிக்கல் தீர்க்கும் முறை
5. கேட்டல் வளங்களை கணித கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்
6. சிறந்த கணித ஆசிரியரின் பண்புகள்
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment