திட்டமிடல்
காலையில் குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தில் அக மதிப்பீட்டு தேர்வு எழுதினேன். தேர்வு எளிமையாக இருந்தது.
மதியம் தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடம்பிரிவு திருப்புதல் நடந்தது. கல்வியைத் திட்டமிடலும் நிதியளித்தலும் , மற்றும் சமூகவியல்பாக்கும் செயல்முறையாக மதிய உணவுத்திட்டம் ஆகிய பாடங்களை திருப்புதல் செய்தேன் . நன்றி
Comments
Post a Comment