இயற்கைச் சூழலில் கற்றல்
வணக்கம் . இன்று காலையில் தற்கால இந்தியாவும் கல்வியும் உள்பரிட்சை தேர்வு எழுதினேன். இதில் மூன்று அலகுகள் படித்தேன். ஆனால் எங்களது ஆசிரியர் வினாக்களைப் புதுவிதமாக கேட்டார். அது புரிவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனினும் ஓரளவது எழுதினேன். என்னுடன் படிக்கும் மாணவிகளும் அவ்வாறே கூறினார். மதியம் கற்றலும் கற்பித்தலும் படித்தோம். நாளை அந்தத் தேர்வு உள்ளது . ஆனால் மதியம் வகுப்பறைக்கு வெளியே மைதானத்தில் அமர்ந்துப் படித்தோம். மிகவும் நன்றாக இருந்தது. இதில் பள்ளியில் படித்த நிகழ்வினை நியாபகப்படுத்தியது. ஒரு மணி நேரம் படித்தேன். நன்றி

Comments
Post a Comment