சிந்தனையாளர்கள்

  கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் சிறந்த கற்பித்தலின் இயல்புகள், கற்பித்தல் குறித்து புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை படித்தேன். அதில் மேலைநாட்டு அறிஞர்களான அரிஸ்டாட்டில், ஜான் டுயி, ரூஸோ, ஜான் லாக், புரோபெல் மற்றும் இந்திய கல்வி சிந்தனையாளர்களான மகாத்மா காந்தியடிகள், இரபீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், ரிக் வேதம், பாணினி ஆகியோர் கூறிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது.
  குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தி ஆகியவை குழந்தைகளின் உடல், மனம், ஒழுக்கம், மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி படித்தேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்