வரலாறு
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் மதிய உணவு திட்டத்தின் வரலாற்று பின்னணி, தேசிய மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படும் விதம், தமிழகத்தில் மதிய உணவு திட்டம் செயல்படும் விதம், இந்தியாவில் நிலவும் மொழி பிரச்சினைகள், சுதந்திர இந்தியாவில் மொழி பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவை பற்றி படித்தேன்.
கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடவேளையில் முதல் மொழியில் உயர் தேர்ச்சித்திறம் பெற்றிருத்தலும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற்றிடுதலும், இரண்டாம் மொழியில் உயர் தேர்ச்சித்திறம் பெற்றிருத்தலும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தலும், வகுப்பறையின் பன்மொழித்தன்மையை புரிந்து கொள்ளுதல் ஆகியவை பற்றி படித்தேன்.

Comments
Post a Comment