தொடக்க நிலை
இன்று இரண்டாம் மாதிரி தேர்வு குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தினை தேர்வு எழுதினோம். அதில்
1. வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடையிலான வேறுபாடுகள், வளர்ச்சி மற்றும்
முன்னேற்றத்தின் கொள்கைகள்
3. கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சி நிலைகள்
4. சமூகமயமாக்கலின் தொடக்க நிலை முகமை குடும்பம் ஆகும்.
5. இந்தியாவில் பாலின தப்பெண்ணங்கள் உருவாவதற்கான காரணிகள்
7. இந்திய வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகள், ஆசிரியராக பிரச்சினையை கையாளும் முறை
8. குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு
10. நகரமயமாக்கல் வரமா சாபமா
ஆகிய வினாக்களுக்கு விடை அளித்தேன்.
Comments
Post a Comment