பித்தகராஸ் தேற்றம்
பித்தகராஸ் தேற்றம்அல்லது பித்தேகோரசு தேற்றம் அல்லது பைத்தகரசின் தேற்றம் (Pythagorean theorem அல்லது Pythagoras' theorem) என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் ஒரு கூற்று.
பித்தகராஸ் தேற்றம்: ஒரு செங்கோண முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கமாகிய செம்பக்கத்தின் (கர்ணத்தின்) (c) இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் (a, b) இருமடிகளின் கூட்டுக்கு ஈடு (சமம்).
Comments
Post a Comment