சிறப்பியல்பு
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் மாணவர் மைய கற்பித்தல் என்பதன் பொருள், மாணவர் மைய கற்பித்தலின் சிறப்பியல்புகள், கற்பித்தலில் கற்போர் மைய அணுகுமுறைகளின் தேவை, கற்போர் மைய கற்பித்தலின் நிறைகளும் குறைகளும், ஆசிரியர் மைய கற்பித்தல் மற்றும் மாணவர் மைய கற்பித்தல்: ஓர் ஒப்பீடு ஆகியவை பற்றி படித்தேன்.
பாலினம், பள்ளி மற்றும் சமுதாயம் பாடவேளையில் பையன்களையும் பெண்களையும் நெறிப்படுத்தும் உத்திகளின் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கினை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான ஆலோசனை குறிப்புகள், பாலின தன் அடையாளத்தை அளவிடுதலில் பேர் பாலியல்புப் பட்டியல் மற்றும் தன்னியல்புகள் வினாநிரல் ஆகியவை பற்றி படித்தேன்.

Comments
Post a Comment