டிஸ்லெக்சியா பிரச்சினைகளை சரிசெய்யும் முறைகள்

   அனைவருக்குமான பள்ளியை உருவாக்குதல் பாடவேளையில் பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.
     ஆசிரியர்கள் பாடப்பொருளை கற்றுத்தரும்போது ஐம்புலன்களை பயன்படுத்தி கற்றுத்தர வேண்டும்.
   மாதிரி உருவங்கள், காட்சிப் படங்கள், எழுத்துக்கள், எண்கள் உள்ள மின் அட்டைகளை பயன்படுத்தி கற்றுத்தர வேண்டும்.
   புதிய வார்த்தைகளை குழந்தைகள் கற்க நேரிடும் போது அதன் பொருள் விரிவாக விவரிக்கப்பட வேண்டும்.
    குழந்தைகள் படிக்கும்போது படிக்கக் கூடிய வார்த்தையின் மீது கைவிரலை வைத்து படிக்க வேண்டும்.
    எழுத்துகளை கற்பிக்கும் போது ஆசிரியர் செய்ய வேண்டியவை
¡) எழுத்தை சத்தமாக கூறுதல்
¡¡) எழுத்துகளின் மீது எழுத வைத்தல்
¡¡¡) எழுத்தை பார்க்காமல் எழுத வைத்தல்
    குழந்தைகளை உறக்க வாசிக்கும்படி பயிற்சி தருதல்
    குழந்தைகள் வாசிக்கும் போது ஏற்படும் தவறுகளை உடனுக்குடன் சரிசெய்வதுடன் நிறுத்தி வாசிக்க செய்யவும் தூண்ட வேண்டும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்