யோகா வரலாறு
இன்று யோகா- உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடவேளையில்
யோகா என்பது உடலுடன் மனதையும் இணைப்பது ஆகும்
இலக்கிய நூலின்படி யோகா என்பது "ஹதயோகா", " பிரதிபிகா" ஆகும். இதில் சிவபெருமான் யோகா கலையின் முதன்மையான குரு என்று கருதப்படுகிறார். பகவத்கீதையின்படி கிருஷ்ணா யோகாவின் முதல் குரு என கருதப்படுகிறார்.
பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியின்படி வேத காலத்திலேயே யோகா இருந்தது.
யோக காலத்திற்கு பிறகு மகரிஷி பதஞ்சலி முனிவர் யோகா முறைகளை முறைப்படுத்தி பதஞ்சலி யோக சூத்திரங்களை வடிவமைத்தார்.
யோகா வளர்ச்சியடைய பதஞ்சலி முனிவர் அடித்தளமாக அமைந்ததாலும், நவீன யோகாவின் தந்தை என்றும் அழைக்கப்படுவதாலும் யோகா வல்லுனர்கள் யோகா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் விளக்குகின்றனர்.
¡) பதஞ்சலி காலத்திற்கு முன்பு யோகா
¡¡) பதஞ்சலி கால யோகா
¡¡¡) பதஞ்சலி காலத்திற்கு பின்பு யோகா
iv) இன்றைய உலகத்தில் யோகா

ஆகியவை பற்றி அறிந்து கொண்டேன்.
Comments
Post a Comment