அறிவாராய்ச்சியியல்
அறிவுத்தொகுப்பும் கலைத்திட்டமும் பாடவேளையில் அறிவு பற்றி அறிந்து கொண்டேன்.
அறிவு என்பது தத்துவத்தின் முக்கியமான பகுதி; அறிவியலின் அடித்தளம்.
பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானி அறிவு என்பதை நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை என்று விளக்கினார்.
அறிவு என்பது அறிவுத்தொகுப்பு, அறிவு பெறும் முறையைச் சார்ந்தது. அறிவைப் பெறுவதற்கு புலன்காட்சி, தகவல் பரிமாற்றம், பகுத்தாராய்தல் போன்றவை அவசியமாகிறது.

Comments
Post a Comment