ஆசனப் பயிற்சி
ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமாற்றுகளைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன். அவையாவன:
1. அதிகாலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளல்
2. காற்றோட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்தல்
3. சமமான தரையில் துண்டு (அ) விரிப்பின் மேல் பயிற்சியினை மேற்கொள்ளல்
4. ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளும் முன்னர் தசைகளுக்கு சூடேற்றும் பயிற்சியினை மேற்கொள்ளல்
5.முதன்முதலில் ஆசனப் பயிற்சியை கற்றுக்கொள்பவர் எளிமையான ஆசனப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளல்
6. ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது சுவாசத்தை உணர்ந்து உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு சுவாசத்துடன் செய்தல்
7. ஆசனப் பயிற்சிகளை முறையாக கற்றுணர்ந்த ஆசான்களின் வழிகாட்டுதலின்படி பயிற்சியினை மேற்கொள்ளல்
8. பெண்கள் தங்களது மாதவிடாய் மற்றும் கருவுற்ற காலங்களில் கடினமான ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
9. உடல் நோய்வாய் பட்டிருக்கும்பொழுதும், மிகுந்த உடல் சோர்வில் இருக்கும்பொழுதும் கடினமான ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
10. ஆசனப் பயிற்சியினை உணவு உண்பதற்கு முன்னரும் உணவு உண்டபின் குறைந்தது 3 மணிநேரம் கழித்தே மேற்கொள்ளல்
11. மாசுபடிந்த மற்றும் புகைமூட்டம் உள்ள இடங்களில் ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ளக்கூடாது.
12. மூன்றாம் வகுப்பு (அ) 8 வயதிற்கு குறைவான குழந்தைகளை ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ள கட்டாயப்படுத்த கூடாது.
13. ஆசனப் பயிற்சிகளை விரைவாக செய்யக்கூடாது.
14. ஒவ்வொரு ஆசனப் பயிற்சிக்கும் மாற்று ஆசனம் கட்டாயம் மேற்கோள்ள வேண்டும்.

Comments
Post a Comment