பேச்சுத்திறன் குறைபாடு
பேச்சுத்திறன் குறைபாடு:
பேச்சுத்திறன் குறைபாட்டை இரு பெரும் வகைகளில் உள்ளடக்கலாம். அவையாவன
1. ஊமையாயிருத்தல் (அ) பேச முடியாமை
2. தெளிவற்ற பேச்சை வெளிப்படுத்துதல்.

பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான கல்வி வழிகாட்டல்களாவன:
1. பேச்சை திருத்தும் வல்லுநர்கள் மூலம் குறையுள்ள குழந்தைகளின் பேச்சை கண்டறிந்து திருத்துவதற்கு முன்வர வேண்டும்.
2. வீடு, பள்ளிகளில் பேசுவதற்கு யார் கடினமாக உணருகிறாரோ அவர்களின் பேச்சை திருத்துவதே வல்லுநர்களின் முதல் கடமையாகும்.
3. பெற்றோர்கள் இலக்கணப் பிழையின்றி பேச குழந்தைகளை ஊக்குவித்து பயிற்சி தருதல் வேண்டும்.
4. தகவல் தொடர்பு சாதனங்களான டீவி, வானொலி, கணினி, ஒலிநாடா கருவிகளை பேச்சுத்திறனை வளர்க்க பயன்படுத்த வேண்டும்.
5. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளல்
6. பேச்சு தொடர்பான மருத்துவ வல்லுனர்கள், உளவியல் நிபுணர்களிடம் சரிசெய்ய பரிந்துரைக்க வேண்டும்.
7. பயம், கூச்சம், தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடல் வேண்டும்.
8. பேச்சை திருத்தும் நிபுணரின் ஆலோசனையின் படி பயிற்சியளித்தல் வேண்டும்.
9. ஊமையாக உள்ளவர்களுக்கு காது கேளாதவர்களுக்கான சிறப்பு பள்ளியில் முழுநேர பயிற்சியளிக்க வேண்டும்.

Comments
Post a Comment