கோணங்களின் வகைகள்

  இன்று ஆசிரியர் பயிற்சியின் இரண்டாம் நாள்.
   நாம் அன்றாட வாழ்வில் கோணங்களைப் பயன்படுத்துகிறோம்.
   குழாய் செப்பனிடுபவர் குழாய்களைச் சீராகப் பொருத்துவதற்குக் கோணத்தைப் பயன்படுத்துகிறார்.
    மரவேலை செய்பவர்கள் தங்கள் கருவிகளைச் சரியான கோணத்தில் சரிசெய்து மரங்களைச் சரியான கோணத்தில் அறுக்கிறார்கள்.
    வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களும் விமானங்களை இயக்கக் கோணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
    சுண்டாட்ட விளையாட்டு வீரர்கள் கோணங்களை நன்கு அறிந்திருந்தால் தங்கள் இலக்கைத் திட்டமிட முடியும்.
    கோணமானது ஒரே கோட்டிலமையாத பொதுவான தொடக்கப் புள்ளியைக் கொண்ட இரு கதிர்களால் உருவாகின்றது.
  கோணங்களின் வகைகளாவன குறுங்கோணம், செங்கோணம், விரிகோணம், நேர்க்கோணம் மற்றும் பின்வளைக்கோணம் ஆகியவற்றை பற்றியும் அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்