புள்ளிகள்

   வரிசையில் அமைந்த மூன்று அல்லது நான்கு புள்ளிகள் தரப்பட்டால் அப்புள்ளிகளால் அமையும் வடிவத்தை நிறுவ:
   முக்கோணம் எனில் அதன் எவையேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
   இரு சமபக்க முக்கோணம் எனில் அதன் இரு பக்கங்கள் மட்டும் சமமாக இருக்கும்.
   சமபக்க முக்கோணம் எனில் அதன் மூன்று பக்கங்களும் சமமாக இருக்கும்.
   சதுரம் எனில் அதன் நான்கு பக்கங்கள் சமம் மற்றும் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும்.
   செவ்வகம் எனில் அதன் ஒரு எதிரெதிர் பக்கங்கள் சமம் மற்றும் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும்.
   இணைகரம் எனில் அதன் எதிரெதிர் பக்கங்கள் சமம். ஆனால் அதன் மூலைவிட்டங்கள் சமமல்ல.
   சாய்சதுரம் எனில் அதன் நான்கு பக்கங்களும் சமம் ஆனால் அதன் மூலைவிட்டங்கள் சமமல்ல.
மேற்கூறிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்