ஜார்ஜ் கேண்டர்
இன்று ஜார்ஜ் கேண்டர் பற்றி பின்வருவனவற்றை அறிந்து கொண்டேன்.
"பன்மையையும் ஒருமையாக காண வைப்பது கணம்" என்று கூறியவர் ஜார்ஜ் கேண்டர்.

( 1845 - 1918 )
ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் கேண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார்.
இன்று அவை கணிதத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
கணிதத்தில் அனைத்து கணிதக் கட்டமைப்புகளையும் கணங்களாகவே கருதலாம்.

Comments
Post a Comment