காஸ்
இன்று காஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன்.
- " இயற்கணிதமே எண்செயலிகளின் அடிப்படை " என ஜான் ரே இயற்கணிதத்தை புகழ்ந்து கூறியுள்ளார்.
எல்லா பல்லுறுப்புக் கோவை சமன்பாடுகளுக்கும் தீர்வு காண இயலுமா? (x^2) + 1 =0 என்ற சமன்பாட்டிற்கு வெளிப்படையாகப் பார்க்கும் போது தீர்வு இல்லை என தோன்றலாம். எனினும், மெய்யெண்களைத் தாண்டிக் கலப்பெண்கள் என அழைக்கப்படும் எண்களையும் சேர்த்து பார்க்கும்போது, உண்மையில் எல்லா பல்லுறுப்புக் கோவைகளுக்கும் தீர்வு காண இயலும். இது 1799இல் ஜெர்மானிய கணிதவியல் வல்லுநர் கார்ல் பிரைட்ரிச் காஸ் என்பவரால் மெய்ப்பிக்கப்பட்ட மிக முக்கியமான இந்த தேற்றம் அடிப்படை இயற்கணிதத் தேற்றம் என அழைக்கப்படுகிறது.

Comments
Post a Comment