கணங்கள்

   இன்று கணங்களைப் பற்றி பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.
  நன்கு வரையறுக்கப்பட்டப் பொருள்களின் தொகுப்பு கணம் எனப்படும்.
இங்கு நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு என்பது கொடுக்கப்பட்ட பொருள், கொடுக்கப்பட்ட தொகுப்பில் உறுப்பாக உள்ளதா? இல்லையா? என்பதைப் பொருத்து அமைகிறது.
   சான்றாக,
1. மாவட்ட மைய நூலகத்தில் உள்ள நூல்களின் தொகுப்பு.
2. ஒரு வானவில்லில் உள்ள வண்ணங்களின் தொகுப்பு.
3. பகா எண்களின் தொகுப்பு.
4.இயல் எண்களின் தொகுப்பு.
5. ஆங்கில எழுத்துகளின் தொகுப்பு.
6. நம் நாட்டிலுள்ள மாநிலத்தின் தொகுப்பு.
மேற்கூறிய அனைத்தும் நன்கு வரையறுக்கப்பட்ட தொகுப்பாக அமைவதால் அவை கணங்கள் ஆகும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்