டெர்ரிக் நார்மன் லெக்மர்
இன்று டெர்ரிக் நார்மன் லெக்மர் பற்றி அறிந்து கொண்டேன்.
"பேரண்டத்தையே உருவாக்குவன எண்கள்" என பிதாகரஸ் கூறுகிறார்.
"பேரண்டத்தையே உருவாக்குவன எண்கள்" என பிதாகரஸ் கூறுகிறார்.
எண்முறை கணினியானது முதன் முதலில் 1926 ஆம் ஆண்டு அமெரிக்க கணித அறிஞரும், எண்ணியலாளருமான நார்மன் லெக்மர் என்பவரால் மிதிவண்டி சங்கிலிகள் மற்றும் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இக்கணினியானது (2^93) + 1 என்ற வடிவிலுள்ள எண்ணை மூன்று நொடிக்குள் பகா எண் காரணிப்படுத்தியது. பிறகு, 1936 இல் இவ்வியந்திரமானது சங்கிலிகளுக்கும், கம்பிகளுக்கும் பதிலாக 16மிமீ படச்சுருள்களைக் கொண்டு மாற்றி வடிவமைக்கப்பட்டது.
எண்ணியலில் இவரின் பங்களிப்பானது இன்றளவும் கணிப்பொறி மென்பொருளில் எண்ணியல் சல்லடையின் ஒருங்கிணைந்த சுற்றுகளில் முன்னோடியாக திகழ்கின்றது.

Comments
Post a Comment